News August 11, 2024
செபி தலைவர் பதவி விலக TMC வலியுறுத்தல்

Hindenburg நிறுவன குற்றச்சாட்டைத் தொடர்ந்து, செபி தலைவர் மதாபி பதவி விலக திரிணாமுல் காங்கிரஸ் (TMC) வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சி, உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடந்து முடியும் வரை அவர் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டுமென கூறியுள்ளது. மதாபியும், கணவரும் நாட்டைவிட்டு தப்பாமல் தடுக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பவும் TMC கோரியுள்ளது.
Similar News
News November 20, 2025
உலகின் மீள நீளமான 7 நதிகள்!

நதிகள் என்பவை ஒவ்வொரு கண்டத்தின் நிலப்பரப்பிலும் ஆழமாக பதிந்திருக்கும் பூமியின் ரத்த நாளங்கள் போன்றவை. உலகிலேயே மிகவும் நீளமாக உள்ள நதி 11 நாடுகள் வழியாக பாய்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுமட்டுமல்ல நமது கங்கை நதியை விட மூன்று மடங்கும் அதிக நீளம் கொண்டது. எந்த நதி என்று தெரிந்து கொள்ளவும், உலகின் மிக நீளமான மற்ற நதிகள் எதுவென்று அறியவும் மேலே SWIPE பண்ணுங்க.
News November 20, 2025
BREAKING: தமிழக அரசுக்கு வெற்றி.. பரபரப்பு தீர்ப்பு

பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்கள் மீது ஒரு நியாயமான காலத்திற்குள் கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஒரு மாநிலத்திற்கு 2 அதிகார அமைப்புகள் கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மசோதா காரணமின்றி நிறுத்தி வைக்கப்பட்டால் கோர்ட் ஆய்வு செய்யும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதனால், TN அரசுக்கு கிடைத்த வெற்றி என அரசு தரப்பினர் கொண்டாடுகின்றனர்.