News March 16, 2024
திருவாரூர்: வீட்டுவசதி வாரிய குடியிருப்பு தரைமட்டம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி பகுதி பாலகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள சுமார் 40 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி கட்டிடங்களை அகற்றும் பணியினை மன்னார்குடி நகர்மன்ற தலைவர் த.சோழராஜன் இன்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மன்னார்குடி நகராட்சி பொறியாளர், கட்டிட மேற்பார்வையாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News November 13, 2025
திருவாரூர்: சீமாட்டி ஜவுளி நிறுவனத்தில் வேலை!

திருவாரூர் நகரில் அமைந்துள்ள சீமாட்டி ஜவுளி நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12-ம் வகுப்பு முடித்த, ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.14,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <
News November 13, 2025
திருவாரூர்: மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

நீடாமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது மாணவியை அதே பகுதியில் கைப்பேசி கடையில் வேலைபாா்த்து வரும் கெளதம் என்ற வாலிபர் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கௌதம் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ளார். இதனை அடுத்து மகள் கர்ப்பமானதை அறிந்த பெற்றோர் மன்னார்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் கௌதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.