News March 17, 2024
திருப்பூர்: எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் நான்காம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து பல்லடம் எம்எல்ஏ அலுவலகத்தை தாசில்தார் ஜீவா தலைமையிலான வருவாய்த் துறையினர் நேற்று சீல் வைத்தனர்.
Similar News
News October 25, 2025
திருப்பூர்: பைக், கார் இருக்கா?

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <
News October 25, 2025
திருப்பூர்: ஊராட்சி செயலர் வேலை! தேர்வு கிடையாது

திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வழங்கப்படும். நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது. விண்ணப்பிக்க இங்கே <
News October 25, 2025
ஊராட்சி செயலாளர் வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?

1) முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnrd.tn.gov.in/ செல்லவும். 2) பெயர், முகவரி, கல்வி, கைப்பேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை நிரப்பவும். 3)சாதிச் சான்றிதழ், புகைப்படம் (ம) கையொப்பத்தை பதிவேற்றம் செய்யவும். 4) உங்கள் கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி வரும், அதை சமர்ப்பித்து பணத்தை செலுத்தவும். 5) இறுதியாக உங்கள் படிவம் வரும் அதை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளவும்.


