News March 18, 2024
திருப்பத்தூர்: பேரூராட்சி செயலர் மீது பாய்ந்த நடவடிக்கை.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலராகப் பணிபுரிந்து வரும் நந்தகுமார் மீது நேற்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபாடு இல்லை என்று கூறி நேற்று மாலை மெமோ வழங்கப்பட்டது.இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள் வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 17, 2025
திருப்பத்தூர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

திருப்பத்தூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News September 17, 2025
திருப்பத்தூர்: தொழில் பிரச்சனை தீர இதோ வழி !

திருப்பத்தூர் பசிலி குட்டையில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சுவாமி அறுபடை ஸ்ரீ முருகன் கோயில். நினைத்ததை வேண்டி பால்குடம்,காவடி எடுத்து, அழகு குத்தினால் வேண்டியது நடக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பெருக்கு இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள். இங்கு வேண்டினால் கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.
News September 17, 2025
திருப்பத்தூரில் எந்த பதவியில் யார்?

▶ திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்- சிவசௌந்திரவல்லி
▶ திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி- ஷாமலா தேவி
▶ திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர்- நாராயணன்
▶ திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)- உமாமகேஸ்வரி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. அவசியம் உதவும்.