News May 17, 2024
பாஜகவை வீழ்த்த இதை செய்ய வேண்டும்: பிரசாந்த் கிஷோர்

மக்களவைத் தேர்தலில் NDA கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும் என பாஜகவினர் கூறிவருகின்றனர். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் அவர்களை 100 இடங்களிலாவது தோற்கடிக்க வேண்டும் என தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். மேலும், 400 இடங்களில் வெற்றிபெறுவோம் எனக் கூறுவது யூகம்தான் என்றவர், 100 இடங்களில் பாஜகவை வீழ்த்த முடியுமா என்பது சந்தேகமே என்றார்.
Similar News
News March 18, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.16) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 18, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க