News October 17, 2025

அடுத்த 2 ஆண்டுகளில் வெள்ளியின் விலை இவ்வளவா!

image

தற்போதைய விலை உயர்வை பார்க்கும்போது இனி வெள்ளிதான் அடுத்த தங்கம் என Experts சொல்கின்றனர். இதற்கு, சர்வதேச வங்கிகள் வெள்ளியை சேமித்து வைப்பதுதான் காரணம் என கூறப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, 1 கிலோ வெள்ளியின் விலை ₹2 லட்சத்தை தாண்டியது. 2 ஆண்டுகள் கழித்து இதன் விலை ₹3 லட்சத்தை தொடும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். எனவே, தங்கத்தில் 75%, வெள்ளியில் 25% என முதலீடு செய்ய பழகுங்கள் மக்களே! SHARE.

Similar News

News October 17, 2025

1 பைசா செலவில்லாமல் படிக்கணுமா?

image

IIT, IIMs போன்ற டாப் பல்கலை.,களில் வழங்கப்படும் ஆன்லைன் Course-கள் மத்திய அரசின் <>SWAYAM PRABHA<<>> இணையதளத்தில் இலவசமாக கிடைக்கின்றன. இதில் நீங்கள் ஏதேனும் ஒரு Course-ஐ கற்று முடித்தால் அதற்கான சான்றிதழும் கிடைக்கும். Recorded Videos மூலமாகவோ அல்லது அறிவார்ந்த ஆசிரியர்கள் மூலமாகவோ பாடங்களை கற்கலாம். இதற்கு வயது வரம்பு இல்லை. அனைவரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 17, 2025

புது ஜெர்சியில் இந்திய அணி வீரர்கள்!

image

இந்திய அணியின் ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து Dream 11 நீக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது அந்த இடத்தை Apollo Tyres பிடித்துள்ளது. புது ஜெர்சியில் இந்திய அணி வீரர்கள் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது. ஒரு போட்டிக்கு சுமார் ₹4.5 கோடி என்ற விகிதத்தில், சுமார் ₹579.06 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. வரும் 2027 வரை இந்திய அணியின் ஸ்பான்ஸராக Apollo Tyres இருக்கும்.

News October 17, 2025

2 ஆண்டுகளாக அரசு ஆய்வு செய்யவில்லை: EPS

image

இருமல் மருந்தால் 25 குழந்தைகள் உயிரிழந்ததற்கு திமுக ஆட்சியின் அலட்சியமே காரணம் என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனத்தில் தமிழக அரசு முறையாக ஆய்வு செய்யவில்லை என்றும், தொடர்ந்து கண்காணிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அமைச்சர் <<18029891>>மா.சு.,<<>> பதிலளித்திருந்தார்.

error: Content is protected !!