News November 19, 2024

இது கொடுங்கோன்மை: CM ஸ்டாலின் ஆவேசம்

image

எல்ஐசி இணையதளம் முழுவதும் இந்தியில் மாறியதற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், இந்தி திணிப்புக்கான பரப்புரை கருவியாக எல்ஐசி இணையதளம் மாறியுள்ளது. ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்கும் விருப்பம் கூட இந்தியில் காட்டப்படுகிறது. இந்த மொழியியல் கொடுங்கோன்மையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Similar News

News March 23, 2026

ராதிகாவுக்கு கிஸ் கொடுத்த நயன்தாரா

image

திரையுலகில் 1978-ல் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படம் மூலம் அறிமுகமானவர் ராதிகா. முதல் படத்திலேயே முத்திரை பதித்த ராதிகா, சமீபத்தில் ரிலீசான ‘தாய் கிழவி’ வரை நடிப்பு அரக்கியாக வலம் வருகிறார். இந்நிலையில் திரையுலகில் 49 வருடங்களை அவர் நிறைவு செய்ததை, கவின் நடிக்கும் ‘ஹாய்’ படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. அப்போது ராதிகாவுக்கு நயன்தாரா முத்தம் கொடுத்து வாழ்த்திய போட்டோ SM-ல் வைரலாகி வருகிறது.

News March 23, 2026

பாமக கடந்து வந்த பாதை.. இதுதான் ரொம்ப குறைவாம்!

image

1991 முதல் சட்டப்பேரவை தேர்தலில் களம் காணும் பாமக, முதல்முறையாக 20 தொகுதிகளுக்கும் குறைவாக போட்டியிடவுள்ளது. சட்டப்பேரவை தேர்தல்களில் பாமக கடந்து வந்த பாதை; 1991 – 194 (தனி அணி), 1996 – 116 (தனி அணி), 2001 – 27( அதிமுக+), 2006 – 31 (திமுக+), 2011 – 30(திமுக+), 2016- 234(தனி அணி), 2021 – 23(அதிமுக+), 2026 – 18(அதிமுக+). மறுபுறம் பாமகவுக்கு உரிமை கோரும் ராமதாஸ், அஇபுதமமுக உடன் கூட்டணி வைத்துள்ளார்.

News March 23, 2026

FLASH: விலை ₹30,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

<<19458440>>தங்கத்தை<<>> போன்று வெள்ளி விலையும் காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹30,000 குறைந்திருப்பது சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. மார்ச் 14-ல் ₹2.8 லட்சத்திற்கு விற்பனையான ஒரு கிலோ வெள்ளி, தற்போது ₹2.5 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. அதேநேரம், போர் நிறுத்தம் காரணமாக வரும் நாள்களில் விலையேற்றம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. SHARE

error: Content is protected !!