News April 12, 2025

பாஜகவின் தந்திரம் இதுதான்: ராகுல்

image

பாஜக- RSS தலைவர்கள் மகாத்மா புலேவிற்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளையில், அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை தணிக்கை செய்வார்கள் என ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். சாதிய பாகுபாட்டிற்கு எதிராக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த புலே, சாவித்ரிபாய் புலே ஆகியோரின் தியாகங்கள் திரையில் வருவதை பாஜக விரும்பவில்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தலித் வரலாற்றை அழிக்க முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Similar News

News November 8, 2025

குழந்தைகளை காய்கறிகளை சாப்பிடவைக்க டிரிக்ஸ்

image

தற்போதுள்ள குழந்தைகள் காய்கறிகளை சாப்பிட மறுக்கின்றனர். இதனால் அவர்களுக்கு நார்ச்சத்து கிடைக்காமல், நோய்வாய்ப்படுகின்றனர். அவர்களை சாப்பிடவைக்க சில டிரிக்ஸ் இருக்கு. ➤காய்கறிகளை அரைத்து சாப்பாட்டில் சேர்க்கலாம் ➤பிடித்த பழங்களை கொடுங்கள் ➤காய்களை பொம்மைகள் போல கிரியேட்டிவ்வாக வெட்டி சமைத்து கொடுக்கலாம் ➤சாப்பாட்டிலிருந்து எடுக்கமுடியாத அளவுக்கு பொடி பொடியாக காய்களை வெட்டி உணவில் சேருங்கள். SHARE.

News November 8, 2025

சற்றுமுன்: அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

image

அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் ஐக்கியமான ஒன்றியச் செயலாளர் பொன்.சிவா மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு பொன்னாடை போர்த்தி சி.வி.சண்முகம் வரவேற்றார். <<18233598>>திமுகவில் இருந்தும் முக்கிய நிர்வாகிகள்<<>> EPS முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

News November 8, 2025

ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா?

image

500-க்கு மேற்பட்ட வேலைகளை செய்து உடலை காக்கும் உன்னத உறுப்பாக இருப்பது கல்லீரல். ஆனால், நமது சில தவறான பழக்கங்கள் மற்றும் உணவு முறையால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. கல்லீரல் பாதித்தாலே உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கிவிடும். எனவே, கல்லீரலை காக்க தவிர்க்க வேண்டிய உணவுகளை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். swipe செய்து பார்த்துவிட்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!