News December 29, 2024

இது ஆழ்மனதின் கோபம்: அண்ணாமலை

image

தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொள்வதற்கு விமர்சனங்கள் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனாக தன்னை பாருங்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது ஆழ்மனதில் இருந்து வரக்கூடிய கோபம் எனவும், இதை ஒரு தவமாக எடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், கண்காணிப்பு பட்டியலில் இருக்க வேண்டியவரின் வீட்டில் அமைச்சர்களே உணவருந்தும் அளவிற்கு சிஸ்டம் கெட்டுப்போய் விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 5, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

யூரியா உற்பத்தி குறைந்தது.. விலை உயருமா?

image

மத்திய கிழக்கில் நடந்த போர் காரணமாக கத்தாரில் LNG உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியாவில் யூரியா உற்பத்தியை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன. LNG எரிசக்திக்கு மட்டுமல்லாமல், யூரியா உற்பத்திக்கும் முதன்மை மூலப்பொருளாக உள்ளது. யூரியா பற்றாக்குறை ஏற்பட்டால், விலைகள் உயர வாய்ப்புள்ளது. இருப்பினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உர அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

error: Content is protected !!