News February 1, 2025
எந்த பட்ஜெட்டிலும் இப்படி நடந்தது கிடையாது: தமிழிசை

பட்ஜெட்டில் தமிழகம் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ள நிலையில், தமிழிசை செளந்தரராஜன் அதனை பாராட்டியுள்ளார். அனைவரும் கொண்டாடக்கூடிய பட்ஜெட் என்றும், வாசித்து முடிப்பதற்குள்ளாகவே மக்களால் கொண்டாடப்பட்ட முதல் பட்ஜெட் இதுதான் எனவும் அவர் புகழ்ந்தார். மேலும், ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது பெரும் வரவேற்பை பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 3, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News March 3, 2026
ஈரானுக்கு ஆதரவு கையை நீட்டிய சீனா

ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையே நல்லுறவு உள்ள நிலையில், இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதல் குறித்து சீனா வாய் திறக்காதது சர்வதேச கவனம் பெற்றது. இந்நிலையில் ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் தாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது. போர் மற்ற நாடுகளுக்கு பரவுவதை தடுக்க வேண்டும் எனவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.