News April 28, 2024

இந்த 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர் தான்

image

மீனவர்கள் குறித்து காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். கோவாவில் பிரசாரம் மேற்கொண்ட அவர், கடந்த 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரெய்லர் தான் எனவும் தமது அடுத்த ஆட்சியில் இன்னும் நிறைய பணிகள் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த வேண்டும் என்ற கனவை பாஜக நிறைவேற்றும் என அவர் உறுதியளித்துள்ளார்.

Similar News

News November 18, 2025

வாரணாசி படத்திற்கு ₹1300 கோடி பட்ஜெட்டா?

image

இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்துக்கு பெயர் போன இயக்குநர் ராஜமௌலி, மகேஷ் பாபுவை வைத்து வாரணாசி என்ற படத்தை எடுக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்கு மட்டும் ₹25 கோடியை படக்குழு செலவிட்டடுள்ளதாம். டைட்டிலுக்கே இத்தனை கோடியா என பலரும் வியக்க, படத்தின் பட்ஜெட் ₹1300 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. அப்போ படம் வேற லெவலில் இருக்கும்.

கேரட் ஜூஸில் இதை சேர்த்தல் 2 மடங்கு நன்மைகள்!

image

உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் கேரட் ஜூஸுடன் இந்த பொருட்களை சேர்ந்தால் உங்கள் ஆற்றல் மேலும் அதிகரிக்கும். * தேன்: தேனில் இருக்கும் ஆன்டி-பாக்டரியல் பண்புகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் * இஞ்சி: சுவை மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவைகள் கிடைக்கும் *ஆப்பிள் சாறு : உடலை சுத்திகரிக்கும் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும். *ஆரஞ்சு சாறு : ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலை குறைக்கும்

error: Content is protected !!