News June 30, 2024

கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டன்

image

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி, தனது தலைமையில் முதன் முறையாக இந்திய அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்து கேப்டன் ரோஹித் ஷர்மா சாதித்துள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக கோப்பையை வென்றுகொடுத்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக கபில் தேவ், தோனி ஆகியோர் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்றுகொடுத்துள்ளனர்.

Similar News

News November 17, 2025

SC பிரிவிலும் கிரீமிலேயர் வேண்டும்: CJI பிஆர் கவாய்

image

OBC-யில் உள்ளதை போல, பட்டியல் சாதியினர்(SC) இட ஒதுக்கீட்டிலும் கிரீமிலேயர் முறையை (வருவாய் உச்சவரம்பு), வரவேற்பதாக CJI பி.ஆர்.கவாய் தெரிவித்தார். ஆந்திராவில் நடந்த ‘இந்தியா & உயிர்ப்புள்ள அரசியலமைப்பின் 75 ஆண்டுகள்’ நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரே சமூகமாக இருந்தாலும், IAS ஆபீசரின் பிள்ளையையும், ஏழை விவசாய தொழிலாளியின் பிள்ளையையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்றார்.

நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

image

கனமழை காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் நாளை(நவ.18) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கும், நாகையில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால், அங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படலாம்.

error: Content is protected !!