News October 15, 2025
இந்த தீபாவளிக்கு இத பத்தியும் யோசிங்க!

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. ஆனால் அதை மதிக்காதவர்களே இங்கு அதிகம். 2024-ல் இந்தியாவில் 1,16,000 குழந்தைகள் காற்று மாசுபாட்டால் உயிரிழந்துள்ளனர். இவ்வளவு கொடியதாக இருக்கும் காற்று மாசுபாட்டை குறைக்கவே அரசு இம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த தீபாவளிக்காவது பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டை பின்பற்றுவோம். SHARE.
Similar News
News October 16, 2025
‘அரசன்’ புரோமோவுக்கு செம ஹைப் கொடுத்த STR

சிம்புவை வைத்து வெற்றிமாறன் இயக்கும் கேங்ஸ்டர் படமான அரசனின் ப்ரோமோ நாளை வெளியாகிறது. இதனிடையே புரோமோவை பார்த்து தியேட்டரில் சிம்பு வியந்துபோயுள்ளார். மேலும் ரசிகர்களை தியேட்டரில் பாருங்க என தனது ரசிகர்களிடம் சிம்பு கேட்டுக்கொண்டுள்ளார். 5 நிமிடம் கொண்ட இந்த புரோமாவுக்கான டிக்கெட் முன்பதிவு இப்போது பல இடங்களில் தொடங்கியுள்ளது.
News October 16, 2025
ராசி பலன்கள் (16.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 16, 2025
National Roundup: இருமல் மருந்து விவகாரம்: 5 பேர் கைது

*சத்தீஸ்கரில் 50 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். *கர்நாடகாவில் தடை செய்யப்பட்ட இருமல் மருந்து விற்ற 5 பேர் கைது. *2040-ம் ஆண்டிற்குள் இந்தியர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் தகவல். * அதிநவீன ரைஃபிள்களை ₹659.47 கோடிக்கு வாங்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம். *அரசு முறை பயணமாக பிரேசில் VP ஜெரால்டோ ஆல்க்மின் இந்தியா வந்துள்ளார்.