News February 10, 2025

இந்த ராசிகளுக்கு பணம் கொட்டப் போகுது

image

ஜோதிடத்தின்படி, 2026 வரை 2 ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொட்டப் போகிறார். அந்த ராசிகள் சிம்மமும் கும்பமும்தான். 2026 வரை பணம் அவர்களை காந்தம் போல இழுத்துக் கொண்டே இருக்குமாம். இந்த 2 ராசியினர் நிதி பிரச்னையால் தவித்து வந்தால் கூட அவை அனைத்து தீர்ந்துவிடும் என்கின்றனர் ஜோதிடர்கள். இவர்கள் செய்திருக்கும் முதலீடுகளும் பொன்னை போல மின்னும் என்று சொல்லப்படுகிறது.

Similar News

News March 13, 2026

ஒரே இரவில் மாற்றம்.. அதிமுக கூட்டணியில் இணைந்தார்

image

தென்மாவட்ட அரசியலில் செல்வாக்குள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. 90-களில் திமுக, அதிமுகவுக்கு எதிராக உருவெடுத்த டாக்டர் சேதுராமனுக்கு, தென்மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. நேற்று இரவு EPS-ஐ நேரில் சந்தித்த சேதுராமன், 2026 தேர்தலில் அதிமுகவுக்கு அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

News March 13, 2026

நெருங்கும் தேர்தல்.. திமுக முக்கிய முன்னெடுப்பு

image

மார்ச் 15-ல் திமுக மா.செ.,க்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொ.செ., துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் அதே நாளில் பேரவை <<19359637>>தேர்தல் தேதி<<>> அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால், தேர்தல் பணிகளை விரைவுபடுத்தவும், பரப்புரை திட்டங்களை வகுக்கவும் ஸ்டாலின் அறிவுறுத்துவார் என கூறப்படுகிறது.

News March 13, 2026

அபிஷேக் போல பந்த் மாறுவாரா?

image

கடந்த IPL-ல் LSG கேப்டன் ரிஷப் பந்த் பேட்டிங்கில் எதிர்பார்த்த அளவுக்கு விளையாட முடியாமல் சிரமப்பட்டார். இதை சரிசெய்ய யுவராஜிடம் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மும்பையில் 4 நாட்கள் தொடர்ந்து பேட்டிங் பயிற்சி நடந்ததாக தகவல். இதற்குமுன் அபிஷேக், கில் போன்ற இளம்வீரர்களை யுவராஜ் உருவாக்கியுள்ளார். அதேபோல் பந்த், மேலும் அதிரடி பேட்ஸ்மேனாக மாறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

error: Content is protected !!