News September 27, 2025

TN, தெலங்கானா பின்தங்க இவர்களே காரணம்: ரிஜிஜு

image

தமிழக அரசின் <<17830323>>விழாவில்<<>> தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி, PM மோடியை விமர்சித்ததை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டித்துள்ளார். X-ல் சில விவரங்களுடன் பதிவிட்டுள்ள அவர், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் PM மோடியை, விளையாட்டு வீரர்கள் முன் ரேவந்த் தவறாக பேசியுள்ளார். முன்பு விளையாட்டில் முன்னணியில் இருந்த தமிழகமும், தெலங்கானாவும் (ஆந்திரா), திமுக, காங்., ஆட்சியிலேயே சரிந்தன எனக் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News January 2, 2026

நாகை: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

நாகை மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில் <<>>சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News January 2, 2026

BREAKING: சண்டை வெடித்தது.. தமிழக அரசியலில் பரபரப்பு

image

தமிழக காங்.,ல் வெளிப்படையாகவே சண்டை வெடித்துள்ளது. அரசின் கடன் பற்றி காங்., நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறியதை அடுத்து தமிழக காங்.,ல் பனிப்போர் நிலவுகிறது. இந்நிலையில், ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழக காங்., கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஜோதிமணி MP தெரிவித்துள்ளார். எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சி பிரச்னைகள் மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News January 2, 2026

அமித்ஷாவுக்கு அவசர கடிதம் எழுதிய நயினார்

image

2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கான ஆண்டாக அமையும் என நயினார் தெரிவித்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், TN-ல் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். மேலும், TN-ல் பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், தி.மலையில் ஒரே வாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

error: Content is protected !!