News November 16, 2024

உங்க செல்போனில் இந்த NUMBERS கட்டாயம்..!

image

• அவசர உதவி – 112 • வங்கித் திருட்டு உதவி – 9840814100 • மனிதஉரிமைகள் ஆணையம் – 044-22410377 • மாநகர பஸ்ஸில் அத்துமீறல் – 09383337639 • போலீஸ் SMS – 9500099100 • போலீஸ் மீது ஊழல் புகார் SMS – 9840983832 • போக்குவரத்து விதிமீறல் SMS – 98400 00103 • விபத்து – 100, 103 •குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098 • முதியோர்களுக்கான அவசர உதவி – 1253. SHARE IT.

Similar News

News March 4, 2026

முகத்தில் ஆங்காங்கே கருப்பா இருக்கா? DO THIS

image

நம்மில் பலருக்கு முகத்தில் பிக்மெண்டேஷன் பிரச்னை இருக்கிறது. இதனால் முகத்தை வெளியில் காட்டவே சிலர் தயங்குகின்றனர். கவலை வேண்டாம். இதனை சரிசெய்ய ABC ஜூஸ் உதவும் என டாக்டர்கள் சொல்கின்றனர். இதற்கு பாதி ஆப்பிள், ஒரு கேரட், பாதி பீட்ரூட் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்று அரைத்து வடிகட்டி குடியுங்கள். இதை தினமும் ஒரு கிளாஸ் குடித்தால் பிக்மெண்டேஷன் பிரச்னை சரியாகும். SHARE.

News March 4, 2026

வங்கிக் கணக்கில் ₹9000… தமிழக அரசு இன்ப செய்தி

image

பிப்., மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகை ₹3,000+ கோடைகால சிறப்பு நிதி ₹2000 என மொத்தம் ₹5000 கடந்த பிப்.13-ல் வரவு வைக்கப்பட்டது. நேற்று முதியோர், கைம்பெண்களுக்கு ₹1200+ கோடைக்கால சிறப்பு நிதி ₹2,000 என மொத்தம் ₹3200, மாற்றுத் திறனாளிகளுக்கு ₹1500+ ₹2000 என ₹3500, மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு ₹4000 என 20 நாளில் <<19286458>>₹8,200 – ₹9000<<>> வரை TN அரசு வழங்கியுள்ளது.

News March 4, 2026

உடல் பருமன்.. பிரச்னையா? நோயா?

image

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் <<18704186>>சர்வதேச உடல் பருமன் தினம் <<>>இன்று அனுசரிக்கப்படுகிறது. உடல் பருமனை வெறும் வாழ்க்கை முறை பிரச்னையாக மட்டுமின்றி, ஒரு நோயாக அங்கீகரிப்பது முக்கியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தீவிர டயட், மருத்துவ சிகிச்சை என்பதை தாண்டி, உடல் பருமனுடன் போராடும் ஒவ்வொருவரையும் ஆதரவளிக்க வேண்டியது அவசியம் எனவும் அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!