News July 14, 2024

உலகின் சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான்

image

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் கோப்பையை வென்றது. போட்டிக்குப் பின், உலகின் சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ஹர்பஜன், சச்சின், லாரா, ஜாக் காலிஸ் பெயரைக் கூறினார். ரெய்னா கூறுகையில், கோலி, ரோஹித் சர்மா, ஜோ ரூட் சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் என்றார். விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின், லாரா பெயரை உத்தப்பா கூறினார்.

Similar News

News November 23, 2025

தைவானை தாக்க தயாராகும் சீனா

image

சிவிலியன் கப்பல்களை பயன்படுத்தி தைவானை தாக்க சீனா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ பயிற்சிக்காக சீனா சிவிலியன் கப்பல்களை பயன்படுத்துவது இந்த செய்தியை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மேலும், தைவான் மீது சைபர் தாக்குதல்கள் மூலமாக பொருளாதார அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன், போர் ஒத்திகையையும் சீனா தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

error: Content is protected !!