News February 26, 2025

12 ஜோதிர்லிங்க திருத்தலங்கள் இவை தான்.!

image

1.ராமநாதர் திருக்கோயில், ராமேஸ்வரம் 2.மல்லிகார்ஜுனா கோயில், ஆந்திரா 3.கேதார்நாத் கோயில், உத்தரகண்ட் 4.மகாகாளேஸ்வரர் ஆலயம், ம.பி. 5.சோம்நாத் கோயில், குஜராத் 6.ஓங்காரேஸ்வரர் கோயில், ம.பி. 7.பீமாஷங்கர் கோயில், மகாராஷ்டிரா 8.காசி விஸ்வநாதர் கோயில், உ.பி. 9.திரிம்பகேஷ்வர், மகாராஷ்டிரா 10.பைத்யநாத் தாம், ஜார்கண்ட் 11.நாகேஸ்வரர் கோயில், உத்தரகண்ட் 12.குஷ்மேஷ்வர் கோயில், ராஜஸ்தான். SHARE IT.

Similar News

News March 4, 2026

இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறையாகும். அதேபோல், திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 வேலைநாளாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.

News March 4, 2026

காங்கிரஸுடன் கூட்டணி.. திமுகவினர் அதிருப்தியா?

image

திமுக-காங்., தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 36 தொகுதிகள் + 2 ராஜ்யசபா சீட் என்ற கணக்கிற்கு இறங்கிவந்த காங்கிரஸிடம், 28 + 1 கொடுக்க தயார் என திமுக தலைமை கூறியுள்ளது. ஆனால், காங்., கொடுக்கும் அழுத்தத்திற்கு பணியக்கூடாது என்றும் 27+ 1 கொடுப்பதே அதீதம் என்று ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

News March 4, 2026

₹5,083 கோடிக்கு ஒப்பந்தம்.. பலத்தை கூட்டும் இந்தியா

image

இந்திய கடலோர காவல்படை & கடற்படைக்கு ₹5,083 கோடிக்கு ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. Make In India திட்டத்தில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸிடம் 6 Mk-III வகை ஹெலிகாப்டர்களும், ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து ஷெட்டில் ஏவுகணைகளும் வாங்கப்படுகின்றன.

error: Content is protected !!