News October 7, 2025

குறையும் இல்லை, இனி ஓய்வும் இல்லை: ராமதாஸ்

image

உடல்நலக் குறைவால் கடந்த 3 நாள்களாக சென்னை அப்போலோவில் சிகிச்சையில் இருந்தார் ராமதாஸ். CM ஸ்டாலின், DCM உதயநிதி ஸ்டாலின், EPS, சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், இன்று மாலை அவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், தனக்கு குறையேதும் இல்லை என டாக்டர்கள் கூறியுள்ளதாகவும், இனி ஓய்வும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 7, 2025

போனில் ’Accept All Cookies’ அழுத்துறீங்களா? ஆபத்து!

image

Websites-களை ஓபன் செய்யும்போது, பலவற்றில் Cookies என pop up-ல் காட்டும். அதை எண்டர் செய்தால் மட்டுமே உள்நுழைய முடியும் என்பதால், என்னவென்று படிக்காமலேயே பலர் Accept All-ஐ அழுத்தி விடுவர். இவ்வாறு செய்வதால், இணையத்தில் உங்கள் செயல்பாட்டை 3வது நபரால் கண்காணிக்க முடியும். இதனால் உங்கள் பிரைவசி பாதிக்கப்படுவதை தடுக்க, Cookie-யை பற்றி <<17936723>>தெரிந்து கொண்டு<<>> அனுமதி வழங்கலாம். பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 7, 2025

பள்ளியில் சுருண்டு விழுந்து மாணவன் மரணம்

image

சென்னை அருகே குன்றத்தூரில் பள்ளியிலேயே சுருண்டு விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவன் வெங்கடேஷ்(16), வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளான். இதனையடுத்து, ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிர்பிரிந்தது. காலாண்டு விடுமுறையில் அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடியதே இறப்புக்கு காரணம் என கூறப்படுகிறது.

News October 7, 2025

தினமும் இரவு இதை செய்து பாருங்க!

image

இரவு குளியல் பல்வேறு நன்மைகள் தருகின்றன. இது உங்களுக்கு தெரியுமா? படுக்கைக்கு 1-2 மணி நேரத்துக்கு முன்பு குளிக்க வேண்டும். இரவு குளியலால் என்னென்ன நன்மைகள் என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து படித்து பாருங்க. நீங்க எப்படி, இரவு குளியலா? காலை குளியலா? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!