News November 18, 2024

பஸ்களில் 20 கிலோ வரை லக்கேஜ் கட்டணம் கிடையாது

image

மாநகர போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணிகள் 20 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச்செல்ல போக்குவரத்துக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. 65 CM அளவுக்கு மேல் உள்ள டிராலி வகையான சூட்கேஸ்கள், பைகளுக்கு 1 பயணிக்கான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. லக்கேஜ் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பயணிகளுக்கும், நடத்துனர்களுக்கும் ஆங்காங்கே வாக்குவாதம் எழும் நிலையில், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Similar News

News April 6, 2026

Ph.D மாணவிகளுக்கு ₹35,000.. அசத்தல் அரசு திட்டம்

image

Ph.D மாணவிகளுக்கு சாவித்ரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹35,000 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் பெண்ணின் வயது 40-க்கும் குறைவாக இருக்க வேண்டும். தொலைதூரக் கல்வி முறை அல்லது திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவிகள் இந்த உதவித்தொகையை பெற முடியாது. அப்ளை பண்ண இங்கே க்ளிக் பண்ணுங்க. அனைவருக்கும் SHARE THIS.

News April 6, 2026

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ₹2000.. காங்., வாக்குறுதி

image

புதுச்சேரியில் காங்., திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். அதில், * வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ₹2000 * அரசு & தனியார் துறையில் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகள் * பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் * அரசு வேலைக்கான வயது உச்சவரம்பு 40-ஆக உயர்வு * ஒரு குடும்பத்திற்கு ₹20 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

error: Content is protected !!