News November 27, 2024

உலகில் மிக வயதான மனிதர் காலமானார்

image

உலகில் மிக வயதான மனிதரான இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் டின்னிஸ்வுட் (112) காலமானார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலில் நகரில் கடந்த 26 ஆகஸ்ட் 1912 ஆம் ஆண்டு பிறந்த ஜான் டின்னிஸ்வுட் தனது மகள் மற்றும் பேர குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே அதிக காலம் வாழ்ந்தவர் என்ற சான்றிதழைப் பெற்றார்.

Similar News

News August 19, 2025

அதிமுக பொ.செயலாளர் வழக்கு.. HC உத்தரவு

image

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி EPS மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உரிமையியல் கோர்ட்டின் நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து EPS சென்னை HC-ல் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை செப்.3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

News August 19, 2025

கணவர்களே பொண்டாட்டி பேச்சை கேளுங்க

image

மனைவியின் சொல் பேச்சை கேட்கும் கணவர்களை ‘பொண்டாட்டி தாசன்’ என்று பலரும் கிண்டல் அடிப்பது வழக்கம். ஆனால், உண்மையில் மனைவியின் கருத்தை கேட்டு நடக்கும் கணவர்கள் தான், வாழ்க்கையில் பெரியளவில் வெற்றி பெறுவதாக Harvard Business School நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கணவர்களின் சிக்கல்களை சரியாக புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ற வியூகங்களை வகுத்து கொடுப்பதும் மனைவிகள் தானாம்.

News August 19, 2025

பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

image

✪டி.ஆர்.பாலுவின் மனைவி <<17450853>>ரேணுகாதேவி <<>>காலமானார்
✪ஆம்புலன்ஸ் <<17451121>>விவகாரம்<<>>.. EPS-ஐ எச்சரித்த அமைச்சர்
✪ரத்தாகும் <<17448881>>ஜான் <<>>பாண்டியனின் கட்சி அங்கிகாரம்
✪ஜெலென்ஸ்கி- <<17448708>>புடின் <<>>சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யும் டிரம்ப்
✪<<17450745>>தங்கம் <<>>விலை சவரனுக்கு ₹1,680 குறைவு ✪ஆசிய கோப்பைக்கான <<17449797>>இந்திய <<>>அணி.. இன்று அறிவிப்பு

error: Content is protected !!