News October 2, 2025
Windows 10 சகாப்தம் முடிந்தது

Windows 10 OS-க்கான செக்யூரிட்டி அப்டேட் வரும் 14-ம் தேதியுடன் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது. பாதுகாப்பு அப்டேட்ஸ் இல்லையென்றாலும், வழக்கம் போல் அதை பயன்படுத்தலாம் எனவும், இருப்பினும் எளிதில் வைரஸ் உள்ளிட்ட சைபர் தாக்குதல்களுக்கு அது உள்ளாகும் என்றும் எச்சரித்துள்ளது. இதை தவிர்க்க விரும்புபவர்கள் Windows 11-க்கு அப்டேட் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 3, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 3, புரட்டாசி 17 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 145 AM – 2:45 PM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்▶பிறை: வளர்பிறை
News October 3, 2025
பாகிஸ்தானுக்கு செக்? இந்தியா வரும் தாலிபான் அமைச்சர்

ஆஃப்கான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தகி வரும் 10-ம் தேதி இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். ஆப்கனில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அவரது முதல் இந்திய பயணம் இதுவாகும். இந்த பயணத்தின் போது, இந்தியாவில் தூதர்களை நியமிக்க தாலிபான் அரசு முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் உடனான தாலிபான் அரசின் உறவுகள் விரிசல் அடைந்து வரும் நிலையில், இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
News October 3, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க