News April 14, 2024

‘ரத்னம்’ பட ட்ரெய்லர் நாளை வெளியாகிறது

image

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, இப்படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Similar News

News November 21, 2025

ராசி பலன்கள் (21.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க

News November 21, 2025

சோழர் சிலையை மோடி தர மறுத்தார்: உதயநிதி

image

சோழர்களுக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்த PM மோடி, குஜராத் CM ஆக இருந்தபோது, அங்குள்ள மியூசியத்தில் இருந்த ராஜ ராஜ சோழன், அவரது மனைவியின் சிலையை கேட்ட போது தர மறுத்ததாக உதயநிதி கூறியுள்ளார். தமிழ் படிக்க ஆர்வமுள்ள PM, தமிழ் படிக்கும் குழந்தைகளிடம் ஹிந்தி, சமஸ்கிருதத்தை திணிப்பது நியாயமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். முன்பு, தமிழை சிறுவயதிலேயே கற்றிருக்கலாம் என மோடி உருக்கமாக கூறியிருந்தார்.

News November 21, 2025

இந்த உணவுகள் இவ்வளவு விலையா?

image

உலகில் சில உணவுகள் நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் விலை உயர்ந்தவை. அவை மிகவும் அரிதாகவும், குறைந்த அளவில் மட்டுமே கிடைக்கின்றன. அத்துடன், அவற்றின் தரமும் சுவையும் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மேலே, அவை எந்தெந்த உணவுகள், எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என்பதை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!