News March 17, 2024

மதுரையில் துவங்கியது சோதனை

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் பறக்கும்படையினர் இன்று முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 3 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 20க்கு மேற்பட்ட பறக்கும்படை குழுவினர் அனைத்து வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் குறித்து பலத்த சோதனை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 10, 2026

மதுரை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <>க்ளிக் <<>>செய்து அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 10, 2026

மதுரை: 8 வயது சிறுமிக்கு 81 வயது முதியவர் பாலியல் தொல்லை

image

மதுரை மாவட்டம், பாலமேடு இப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த சில்லி என்ற சின்னச்சாமி(81) இவர் கிராம பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த 8 வயது சிறுமியை மறைவான பகுதி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து புகாரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் வனிதாமணி, எஸ்ஐ மொகராஜ் ஆகியோர் சின்னச்சாமியை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

News February 10, 2026

மதுரை: Whatsapp மூலம் கரண்ட் கட்-க்கு தீர்வு!

image

மதுரை மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்னையா? EB ஆபீஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பwண்ணி உதவுங்க.

error: Content is protected !!