News May 1, 2024
சென்னையின் அடையாளம் ‘பிராட்வே’ பேருந்து நிலையம்

ஜார்ஜ் கோட்டையைச் சுற்றி வளர்ந்த சென்னை நகரின் முக்கிய அடையாளங்களுள் ஒன்று ‘பிராட்வே’ சாலை. வட சென்னையை மத்திய சென்னையுடன் இணைக்கும் இந்த சாலையின் தெற்கு முனையில்தான் பிரம்மாண்ட ‘பிராட்வே பேருந்து நிலையம்’ அமைந்துள்ளது. கோயம்பேடு, கிளாம்பாக்கம் ஆகிய நவீன சென்னை புறநகர் பேருந்து நிலையங்களுக்கு முன்னோடி பிராட்வேதான். தற்போது இதனை நவீனமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
Similar News
News April 6, 2026
சிவனின் எந்த மந்திரம் எப்போது கூறினால் முழு பலன்!

ஒரு மந்திரத்தை குறிப்பிட்ட நாள், நேரம், திதி, முறையில் சொல்லும் போது பலன் அதிகமாக கிடைக்கும் ✱‘ஓம் நம சிவாய’ பஞ்சாட்சர மந்திரத்தை பிரம்ம முகூர்த்தம்(காலை 4- 6 மணி வரை) உச்சரிப்பது நல்லது ✱மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை பிரம்ம முகூர்த்தத்தில் 11 முறை உச்சரிப்பது சக்தி வாய்ந்ததாகும் ✱ருத்ராஷ்டகம், சிவ தாண்டவம் மந்திரத்தை சிவராத்திரியன்று எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். வேண்டுதல்கள் நிறைவேறும்.
News April 6, 2026
EPS-க்கும் தங்கமணிக்கும் பனிப்போரா?

EPS-க்கும், தங்கமணிக்கும் கடும் பனிப்போர் நிலவி வந்ததாக சமீப காலமாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து நேரடி விளக்கமளித்த தங்கமணி, இதெல்லாம் தேவையில்லாதவர்கள் கிளப்பிவிடும் புரளிகள் என கூறினார். மேலும், அப்படி ஒரு பனிப்போரே கிடையாது என்றும், நான் தலைவனுக்கு கட்டுப்பட்டு நடக்கிற சாதாரண தொண்டன் எனவும் தெரிவித்தார். <<-se>>#TNElection2026<<>>