News March 17, 2024
வைக்கோல் எரிந்து நாசம்

மேலபூதனூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தனக்கு சொந்தமான வயலில் அறுவடை செய்து வைத்திருந்த சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 4500 வைக்கோல் கட்டுகளை தனது வீட்டுக்குப் பின்னால் உள்ள தகர கொட்டகையில் அடுக்கி வைத்துள்ளார். திடீரென வைக்கோல் போரில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில் 4500 வைக்கோல் கட்டுகளும் தீயில் எரிந்து நாசமானது.
Similar News
News October 23, 2025
நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News October 23, 2025
நாகை: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

நாகை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <
News October 23, 2025
நாகை: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

நாகை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது அதிமுக ஆட்சியில் தினமும் 1000 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்து உடனுக்குடன் பணம் வழங்கப்பட்டது. இப்போது 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக அமைச்சர் தவறான தகவலை தருகிறார். ஆனால் 900 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யடுவதாக தெரிவித்தார்.