News May 11, 2024
தேசிய விருது பெற்ற படத்தின் இரண்டாம் பாகம்

பிரம்மா எழுதி, இயக்கி 2015இல் வெளியான ‘குற்றம் கடிதல்’ படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், தேசிய விருதையும் வென்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் கூறியுள்ளார். எஸ்.கே.ஜீவா என்பவர் எழுதி, இயக்கும் இப்படத்தை சதீஷ் தயாரிக்கிறார். ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 21, 2025
ஆதார் PVC பெற..

UIDAI இந்த வசதியை நாட்டு மக்களுக்கு வழங்குகிறது *<
News September 21, 2025
ராசி பலன்கள் (22.09.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News September 21, 2025
GALLERY: தாதா சாகேப் பால்கே விருது வென்ற தமிழர்கள்!

இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுதான் தாதா சாகேப் பால்கே விருது. 1969 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதினை இதுவரை 49 பேர் வென்றுள்ளார். அதில் 3 பேர் மட்டுமே தமிழர்கள் ஆவர். அவர்கள் யார் என்பதை பார்க்க மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணுங்க!