News May 13, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

image

கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 குறைந்து ₹53,800க்கும், கிராமுக்கு ₹25 குறைந்து ₹6,725க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ₹90க்கும், ஒரு கிலா ₹90,000க்கும் விற்பனையாகிறது.

Similar News

News March 28, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 27.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News March 27, 2026

முதல் போட்டியிலேயே RCB-க்கு சிக்கல்

image

IPL தொடரின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் RCB அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹேசில்வுட் முழு உடல் தகுதியை எட்டாததால் SRH-க்கு எதிரான நாளைய போட்டியில் அவர் விளையாட மாட்டார் என பயிற்சியாளர் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக கடந்த அக்டோபரில் இருந்து கிரிக்கெட்டில் இருந்து விலகியிருக்கும் அவர், முழுமையாக குணமடைந்ததால் RCB அணியுடன் சமீபத்தில் இணைந்தார்.

error: Content is protected !!