News October 21, 2025
காக்கைகள் சொல்லும் சகுனம்; கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

பறவைகளிலேயே அதிக புத்திசாலித்தனம் மற்றும் நினைவுத்திறன் கொண்டது காகம். பெரும்பாலான இந்துக்கள் இவற்றை முன்னோர்களாக வழிபடுகின்றனர். அதோடு, காகங்கள் நமக்கு நடக்கப்போகும் நல்லது கெட்டது பற்றி சொல்வதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அது என்ன என்பதை தெரிந்துகொள்ள SWIPE பண்ணுங்க. இதில் எதை நீங்கள் பார்த்திருக்கீங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News March 12, 2026
ரஜினியை மிரட்டியது திமுக: ஆதவ் அர்ஜுனா

ரஜினி அரசியல் கட்சி தொடங்காததற்கு திமுகவே காரணம் என ஆதவ் அர்ஜுனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். திமுக விடுத்த மிரட்டலால் தான் ரஜினி மனவலிமை இழந்து பின்வாங்கியதாக குறிப்பிட்ட அவர், விஜய் திமுகவை எதிர்த்து நிற்கிறார் என்றால் அவருக்கு மன வலிமை அதிகம் எனவும் பேசியுள்ளார். முன்னதாக, உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என ரஜினி கூறியது குறிப்பிடத்தக்கது.
News March 12, 2026
சங்கீதா விவாகரத்தில் திருப்பம்: விஜய்க்கு அடுத்த ஷாக்

விஜய்க்கு எதிராக விவாகரத்து மனு தாக்கல் செய்த சங்கீதா, நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்குமாறு புதிய மனு ஒன்றையும் தாக்கல் செய்து அதிர்ச்சி கொடுத்தார். இது அரசியல் ரீதியாகவும் விஜய்க்கு நெருக்கடியை கொடுத்தது. இந்நிலையில், விஜய்யின் சொத்துகள் தொடர்பாக சங்கீதா மேலும் ஒரு வழக்கு தொடரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் அவரது முடிவுகள் விஜய் தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
News March 12, 2026
Cricketer of the Year விருது பெறும் சுப்மன் கில்!

டெஸ்ட் & ODI கேப்டன் சுப்மன் கில்லுக்கு, ‘Cricketer of the Year’ விருதை BCCI வழங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2025-ல் சர்வதேச கிரிக்கெட்டில் 35-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியுள்ள கில், 1764 ரன்களை குவித்துள்ளார். T20 WC-க்கான அணியில் இடம் கிடைக்காத நிலையிலும், இந்த விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் 15-ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.


