News June 17, 2024

புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமல்

image

ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சர் அர்ஜுன் ராம் தெரிவித்துள்ளார். IPC, CRPC ஆகிய பழைய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 சட்டங்கள் அமலாக இருக்கின்றன.

Similar News

News March 18, 2026

புதுமைப்பித்தன் பொன்மொழிகள்

image

*நம்பிக்கை என்பது ஒரு அழகான கண்ணாடி; அது உடைந்தால் பிம்பங்கள் சிதறிவிடும். *கற்பனை என்பது வாழ்க்கையின் நிழல் அல்ல; அது வாழ்க்கையின் மற்றொரு முகம். *வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல ஒரு நேர்க்கோடு அல்ல; அது பல வளைவுகளைக் கொண்ட ஒரு பாதை. *பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது உலக நீதி, ஆனால் பழையனவற்றின் வடுக்கள் மறைவதே இல்லை.

News March 18, 2026

UAE மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

image

போர் பதற்றத்தில் உள்ள UAE-ன் அதிபர் ஷேக் முகமது பின் சயீத்திடம் PM மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது, மேற்கு ஆசியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட PM மோடியும், UAE அதிபரும் ஒப்புக்கொண்டனர். UAE மீது நடத்தப்பட்ட அனைத்து தாக்குதல்களுக்கும் மோடி தனது கண்டனங்களை பதிவு செய்தார்.

News March 18, 2026

புதுமைப்பித்தன் பொன்மொழிகள்

image

*நம்பிக்கை என்பது ஒரு அழகான கண்ணாடி; அது உடைந்தால் பிம்பங்கள் சிதறிவிடும். *கற்பனை என்பது வாழ்க்கையின் நிழல் அல்ல; அது வாழ்க்கையின் மற்றொரு முகம். *வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல ஒரு நேர்க்கோடு அல்ல; அது பல வளைவுகளைக் கொண்ட ஒரு பாதை. *பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது உலக நீதி, ஆனால் பழையனவற்றின் வடுக்கள் மறைவதே இல்லை.

error: Content is protected !!