News October 3, 2025

ஆச்சரியங்கள் நிறைந்த நெதர்லாந்து!

image

சிறிய நாடான நெதர்லாந்து பற்றி ஆச்சரியமான விஷயங்கள் பல உள்ளன. இது ஐரோப்பாவின் மிகவும் தனித்துவமான இடங்களில் ஒன்றாக உள்ளது. புதுமையான மிதக்கும் வீடுகள் முதல் சைக்கிள் கலாச்சாரம் வரை ஆச்சரியங்களால் நிரம்பியுள்ளது. என்னென்ன ஆச்சரியங்கள், தனித்துவம் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களை ஆச்சரியப்பட வைத்தது எது? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News March 27, 2026

பிரச்சாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி

image

புதுச்சேரியில் வருகிற 9-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் ரங்கசாமி, இன்று மாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முதலமைச்சர் ரங்கசாமி ஜக்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்குகளை சேகரித்தார்.

News March 27, 2026

Shrey ஹெல்மெட்டின் வரலாறு தெரியுமா?

image

கிரிக்கெட் ரசிகர்கள் Shrey என்ற பிராண்டின் பெயரை கிரிக்கெட் ஹெல்மெட்களில் நிச்சயம் பார்த்திருப்பீர்கள். விளையாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்திக்கு பெயர்போன கோலி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இதை தயாரிக்கிறது. இதன் உரிமையாளர் ராகவ் கோலியின் சகோதரர் (Shrey kohli) கார் விபத்தில் உயிரிழக்க அவரின் நினைவாக Shrey பிராண்ட் உருவாக்கப்பட்டது. இன்று பல வீரர்களின் உயிர் கவசமாக Shrey மாறியுள்ளது.

News March 27, 2026

தலைமுடி அடர்த்தியா வளர சீக்ரெட் எண்ணெய்

image

முடி அதிகமாக உதிர்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகுறீங்களா? இந்த எண்ணெயை ட்ரை பண்ணி பாருங்க. ➤ஆலிவ் ஆயிலை சூடாக்கி, ரோஸ்மேரி, கருஞ்சீரகம், வெந்தயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் ➤10 நிமிடங்கள் வரை அடுப்பில் வையுங்கள் ➤சூடு இறங்கியதும் எண்ணெயை வடிகட்டி ஜாடியில் வைத்துக்கொள்ளுங்கள் ➤வாரத்துக்கு 2 – 3 முறை Scalp-ல் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து தலைக்கு குளித்து வர முடி அடர்த்தியாக வளரும். SHARE.

error: Content is protected !!