News October 20, 2025

கெடா கறி அடுப்புல கெடக்க.. இத கொஞ்சம் கவனிங்க

image

காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு புத்தாடை உடுத்திய பின்பு, பட்டாசில் கைவைப்பதற்கு முன், சாப்பிட்டு போ என்று ஒரு குரல் கேட்கும். உடனே இட்லியும், குடல் குழம்பு (அ) கோழி குழம்பை சாப்பிட்டிருப்போம். மதியமும் கறி விருந்து தயாராக, இடையிடையே பலகாரங்களும் நம் வயிற்றை பதம் பார்க்கும். இந்நிலையில், இவற்றையெல்லாம் செரிப்பதற்கு தேவையான உணவுகளை மேலே swipe செய்து பாருங்கள். உறவுகளுக்கும் ஷேர் பண்ணுங்க

Similar News

News April 10, 2026

வேலூர்: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! APPLY NOW

image

வேலூர் மாவட்ட மக்களே, தென் மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது, ஐடிஐ, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளையே(ஏப்.11) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News April 10, 2026

ஸ்டாலின் அளவுக்கு EPS-க்கு தைரியம் இல்லை: OPS

image

கொரோனா காலத்தில், இந்தியாவிலேயே மக்களை நேரில் சந்தித்த ஒரே CM ஸ்டாலின் தான் என OPS கூறியுள்ளார். EPS-க்கு அந்த அளவு தைரியம் இல்லை என்ற அவர், ஆனாலும் நிலைமையை திறமையாக கையாண்டது போல EPS தற்பெருமை பேசுகிறார் என்றார். இவ்வுலகில் அடிப்படை அரசியல் கண்ணியம் கூட இல்லாமல் யாராவது வாழ்கிறார்களானால், அது EPS தான் எனவும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும், அவர் தோல்வியையே சந்திப்பார் என்றும் விமர்சித்துள்ளார்.

News April 10, 2026

வரலாற்றிலேயே முதல்முறை.. வாக்குப்பதிவு உயர்ந்தது

image

புதுச்சேரி, கேரளா & அசாம் மாநிலங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரியில் வரலாற்றில் முதல்முறையாக மொத்தமாக 89.83% வாக்குகள் பதிவாகியுள்ளன. 1964-க்குப் பிறகு ஒரு சட்டப்பேரவைத் தேர்தல் ஒன்றில்பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவாகும். அதேபோல், அசாமில் 85.38% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2016 அசாம் தேர்தலில் 84.67% வாக்குகள் பதிவாகியிருந்தது.

error: Content is protected !!