News January 24, 2025

TN அரசின் தீர்மானம் முக்கிய காரணம்: செல்வப்பெருந்தகை

image

டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானம், பாஜக அரசின் முயற்சிகளை தவிடுபொடியாக்கி உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து மூலம், பல்லுயிர்ப் பெருக்க மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள அரிட்டாபட்டி முழுமையாக பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மக்களின் தொடர் போராட்டத்துக்கு மத்திய அரசு பணிந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 7, 2025

திண்டுக்கல்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.

News December 7, 2025

மதியத்தில் விஜய் பொதுக்கூட்டம்

image

ஈரோட்டில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் டிச.16-ம் தேதி மதியம் 1 – மாலை 6 மணிக்குள் நடைபெறவிருப்பதாக கலெக்டரிடம் செங்கோட்டையன் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு, பவளத்தாம்பாளையத்தில் 75,000 பேர் வந்து, செல்லும் வகையில் 7 ஏக்கர் இடத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், ரோடு ஷோ இல்லாமல் பரப்புரை வாகனத்தில் விஜய் உரையாற்ற உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 7, 2025

தவெகவுக்கு செல்கிறாரா இந்த திமுக அமைச்சர்?

image

அடுத்த பிப்ரவரிக்குள் 2 சிட்டிங் மினிஸ்டர்கள் தவெகவுக்கு வருவார்கள் என ஆதவ் பேசியிருந்தார். இந்நிலையில் அதில் ஒருவர் KKSSR-ஆக இருக்கலாமோ என சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே தேர்தலில் KKSSR-க்கு சீட் கிடைப்பது டவுட் என பேசப்படுகிறது. இதனை ஸ்மெல் செய்தே, தவெக அவரை அணுகக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான Official தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

error: Content is protected !!