News November 19, 2024
உலகையே மிரள வைத்த இரும்பு மங்கை ❤️❤️

உலக அரங்கில் இந்தியாவின் பெயரை ஓங்கி ஒலிக்கச் செய்த இரும்பு மங்கை இந்திரா காந்தியின் பிறந்த தினம் இன்று. வறுமை தேசம் என இந்தியாவை பரிகசித்த மேற்கத்திய நாடுகளை, ஒற்றை அணுகுண்டு சோதனை மூலமாக நிசப்தமாக்கியவர். பாகிஸ்தானை இரு துண்டுகளாக சிதறடித்தவர். காலிஸ்தான் பயங்கரவாதிகளை நிர்மூலமாக்கியவர். இன்று வரை உலக அளவில் பல கோடி பெண்களுக்கு INSPIRATION ஆக இருக்கும் நேருவின் மகளை இந்நாளில் நினைவு கூருவோம்.
Similar News
News April 6, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (06.04.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள்

நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை RBI வகுத்துள்ளது. இனி நகையின் மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் வழங்கப்படும். இதற்குமுன் 85% வரை கடன் வழங்கப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியை சந்திக்கும்போது ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நகைக் கடன் பெறுபவர்கள் அடையாளச் சான்று ஆவணங்களை சமர்ப்பிப்பது இனி கட்டாயம்.