News April 12, 2024
தமிழகத்தை உலுக்கும் சம்பவம்: அடித்தே 2 குழந்தைகள் கொலை

கள்ளக்காதல் விவகாரத்தில் தமிழ்நாட்டை உலுக்கிய குன்றத்தூர் அபிராமி வழக்கைப் போல் தருமபுரியிலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பென்னாகரத்தை சேர்ந்த வெங்கடேஷ், பிரியா ஆகியோருக்கு இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது. இந்நிலையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த பிரியாவின் மகன்களான சஷ்வந்த் (6), தர்ஷன் (3) ஆகியோரை கடத்தி சென்ற வெங்கடேஷ், அடித்தே கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 23, 2026
ராசி பலன்கள் (23.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 23, 2026
மாதம் ₹1200 ..விண்ணப்பிப்பது எப்படி

நெசவாளர்களின் நலனை காக்க, TN அரசு மாதம் ₹1200 ஓய்வூதியம் வழங்கி வருகிறது. கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு & பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக உள்ள நெசவாளர்கள், கைத்தறி துணிநூல் துறை இணையதளம், இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கைத்தறி துணிநூல் துறையின் சரக துணை/உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளவும்.
News January 22, 2026
அரிசி ரேஷன் கார்டுக்கு மாற வேண்டுமா?

பொங்கல் பரிசாக தமிழக அரசு ₹3,000 வழங்கிய நிலையில், அதை அரிசி அட்டை இல்லாதவர்கள் பெறமுடியாமல் போனது. இதுதொடர்பாக, சட்டமன்றத்தில் எழுப்பப்பட கேள்விக்கு அமைச்சர் சக்ரபாணி முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். தகுதியுள்ளவர்கள் சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், துறை சார்ந்த அதிகாரிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


