News August 18, 2024
‘தி கோட்’ டிரெய்லர் செய்த சம்பவம்

‘தி கோட்’ படத்தின் டிரெய்லர் யூடியூபில் 1.5 கோடி பார்வைகளை கடந்தது. நேற்று மாலை 5 மணிக்கு வெளியானதில் இருந்தே டிரெண்டிங்கில் இருந்து வந்தது. 2.51 நிமிடம் ஓடும் டிரெய்லரில் வரும் மாஸ் ஆன ஆக்ஷன் காட்சிகள், சாகச காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது கிராஃபிக்ஸ் மற்றும் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Similar News
News December 16, 2025
தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் டிச.18 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (டிச.16 ) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.