News September 5, 2025
அழகால் மயக்கும் கேரளத்து பைங்கிளிகள்

ஓணம் பண்டிகையையொட்டி மலையாள திரையுலக நடிகைகள் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளன. கல்யாணி பிரியதர்ஷன், ரம்யா நம்பீசன், மாளவிகா மோகனன், மிர்னா, சம்யுக்தா உள்ளிட்ட நடிகைகள் பாரம்பரிய ஆடை அணிந்து ஓணம் கொண்டாடியுள்ளனர். அவர்களுடைய அழகில் மயங்கிய ரசிகர்கள் இனி என்ட ஸ்டேட் கேரளா, என்ட மொழி மலையாளம், என்ட CM பினராயி விஜயன் என கமெண்ட் செய்கின்றனர்.
Similar News
News March 27, 2026
CINEMA 360°: திஷா பதானி ஆதங்கம்

▶சூரி தனது அடுத்த படத்திற்கு ₹25 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
▶தனது ஆடை தொடர்பான கமெண்ட்களுக்கு, நடிகைகளை ரசியுங்கள், ஆனால் அவர்கள் அணியும் உடைகளை விமர்சிக்காதீர்கள் என்று திஷா பதானி தெரிவித்துள்ளார்.
▶ ஏப்ரல் 10-ம் தேதி நெட்பிலிக்ஸ் OTT-ல் யூத் படம் வெளியாக இருப்பதாக தகவல்.
▶தமிழ்நாட்டில் மட்டுமே ‘துரந்தர் 2’ திரைப்படம் ₹22 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 27, 2026
வரலாற்றில் இன்று

➤1855 – புவியியலாளர் ஆபிரகாம் கெஸ்னர் மண்ணெண்ணெய்க்கான காப்புரிமையைப் பெற்றார். ➤1969 – நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது. ➤1998 – வயாகராவை மருந்தாக பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதித்தது. ➤2005 – இந்திய இயற்பியலாளர் ரஞ்சன் ராய் டேனியல் மறைந்த நாள். ➤உலக நாடக அரங்க நாள்.
News March 27, 2026
சுவையாக இருந்தாலும் உயிருக்கே ஆபத்தாகலாம்!

நீங்கள் கட்டுப்பாடின்றி பாஸ்ட் புட் வகைகளை அதிகமாக சாப்பிடுகிறீர்களா? இதனால் நீரிழிவு நோய் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். தமிழ்நாடு, கேரளா கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பாஸ்ட் புட் வகை உணவுகளை சாப்பிடுவது அதிகரித்துள்ளதாக IJMR ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்த பாஸ்ட் புட் உணவு வகைகளால் நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயம் அதிகமாகும் என்று எச்சரித்துள்ளது.


