News June 19, 2024

பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

image

மேற்கு வங்கம் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. திங்கட்கிழமை காலை, கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலின் பின்புறத்தில் சரக்கு ரயில் மோதியதில் பல பெட்டிகள் சேதமடைந்தன. இதில், சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News March 26, 2026

கிருஷ்ணகிரி: உங்க பகுதி ரேஷன் கடையில் பிரச்சனையா?

image

கிருஷ்ணகிரி மக்களே, உங்க பகுதி ரேஷன் கடைகள் குறித்து புகார் அளிக்க, 1800-599-5950 என்ற இலவச எண்ணை CS-CID-க்கு அழைத்து தெரிவிக்கலாம், அல்லது 044-28592828 (State Consumer Helpline) எண்ணை அழைக்கலாம், மேலும் consumer@tn.gov.in மின்னஞ்சல் முகவரியிலும் புகார் அளிக்கலாம். மேலும், TNPDS இணையதளம் மற்றும் கடைகளில் உள்ள புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News March 26, 2026

திமுகவுக்கான பொறுப்பை சுட்டிக்காட்டிய திருமா

image

கொள்கை பகையை வீழ்த்தி, கூட்டணியின் வெற்றியை உறுதிசெய்வது தங்களது கடமை என்றாலும், கூட்டணி கட்சிகளின் நலனையும் கருத்தில் கொள்வது தலைமையின் பொறுப்பு என திமுகவுக்கு <<19474288>>திருமாவளவன்<<>> சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் தோழமை கட்சிகளின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதே ஜனநாயகம் எனவும் தெரிவித்துள்ளார். திருமாவின் கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>

News March 26, 2026

EV ஸ்கூட்டர் விலை ₹5,000 குறைந்தது!

image

டாடா, மாருதி, மஹிந்திரா உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் மார்ச் மாத சலுகைகளை அறிவித்துள்ளன. அந்த வரிசையில், பஜாஜ் நிறுவனம் தனது சேட்டக் EV ஸ்கூட்டருக்கு ₹5,000 ஆஃபர் அறிவித்துள்ளது. அந்த வகையில் 35 சீரிஸ் 153 KM வகை ஸ்கூட்டர் ₹1,09,605, 30 சீரிஸ் 127 KM வகை ஸ்கூட்டர் ₹96,000, 25 சீரிஸ் 113 KM வகை ஸ்கூட்டர் ₹87,100 என விலை குறைந்துள்ளது. ஸ்கூட்டர் வாங்கும் திட்டம் இருந்தால் பயன்படுத்திக்கோங்க.

error: Content is protected !!