News February 26, 2025

குபீர்னு சிரிக்க வைக்கும் சைனீஸ் சிங்கம்

image

மற்ற நாட்டுக்காரன் என்னென்னமோ பண்ணிட்டு இருக்க, சீனாக்காரன் என்ன பண்ணி வெச்சிருக்கான் பாருங்க. அங்கிருக்கற உயிரியல் பூங்காவுல இருக்கற சிங்கத்துக்கு வேலை மெனக்கெட்டு உக்காந்து முடி வெட்டி விட்டிருக்கானுக. அந்த சிங்கமும் ஹேர் கட்டுக்கு அப்பறம் சீனா சிங்கமாவே மாறியிருக்கு. டேய் சீனா, அது காட்டுக்கே ராஜா டா. இப்படியெல்லாம் பண்ணி அசிங்கப்படுத்தாதீங்க டா.

Similar News

News March 17, 2026

ராணிப்பேட்டையில் லட்ச லட்சமாய் சிக்கிய பணம்!

image

காவேரிப்பாக்கம் அருகே நேற்று (மார்ச்.16) தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடம் ரூ.9 லட்சம் பணம் இருந்தது. விசாரணையில், அவர் சாத்தம்பாக்கத்தைச் சேர்ந்த விநாயகம் என்பதும், தனியார் ஏடிஎம் மையங்களில் நிரப்புவதற்காக பணத்தை எடுத்துச் சென்றார் என்பதும் தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

டெல்லியில் CBI-யிடம் ஆஜராகும் செந்தில்பாலாஜி

image

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் செந்தில்பாலாஜி தான் காரணம் என தவெக தரப்பில் புகாரளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, இதுதொடர்பாக விளக்கமளிக்க அவருக்கு CBI சம்மன் அனுப்பியிருந்த நிலையில், டெல்லி CBI அலுவலகத்தில் இன்று செந்தில்பாலாஜி ஆஜராகிறார். இதற்காக நேற்று இரவே அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். 2 நாள்களுக்கு முன்புதான் விஜய் ஆஜராகியிருந்தார்.

error: Content is protected !!