News August 10, 2024

டாப்ஸியை துபாயில் விற்க முயன்ற காதலன்?

image

காதலன் மத்தியாஸ் போ துபாய்க்கு அழைத்த போது, அவர் என்னை அங்கு விற்று விடுவார் என தோழிகள் பயமுறுத்தியதாக நடிகை டாப்ஸி குறிப்பிட்டுள்ளார். துபாயில் வசிக்கும் தோழியின் அக்கா ஒருவரின் நம்பரை கொடுத்து, தொடர்பு கொள்ளச் சொல்லியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறதாகவும், அதன்பின் பல வருடங்கள் காதலித்த பின்னரே இருவரும் கரம் பிடித்ததாகவும் கூறியுள்ளார்.

Similar News

News November 22, 2025

ஈரோடு: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள்! APPLY NOW

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB)!
மொத்த பணியிடங்கள்: 5,810
பதவி: Ticket Supervisor, Station Master, Goods Train Manager, Junior Account Assistant – Typist, Traffic Assistant
கல்வித் தகுதி: Any Degree.
சம்பளம்: ரூ.25,500 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

FLASH: திமுக நிர்வாகி சுட்டுக்கொலை

image

சேலம் கருமந்துறை பகுதியில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ராஜேந்திரன் தனது விவசாய நிலத்திலிருந்து வீடு திரும்பியபோது அவரை சுட்டுக் கொலை செய்துள்ளனர். நிலத்தகராறு விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும், இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!