News April 28, 2024

பாஜக அரசு தீராத வஞ்சனையோடு இருக்கிறது

image

பாஜக அரசு தமிழகத்தின் மீது தீராத வஞ்சனையோடு இருப்பதாக திமுக எம்.பி. வெங்கடேசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்காக தமிழக அரசு ரூ.38,000 கேட்டதாகவும், ஆனால், மத்திய அரசு ரூ.276 கோடி மட்டுமே கொடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல, வன்மம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News February 5, 2026

பிப்ரவரி 5: வரலாற்றில் இன்று

image

*1971–அப்பல்லோ 14 விண்கலம் நிலவில் தரையிறங்கியது *1976–நடிகர் அபிஷேக் பச்சன் பிறந்தநாள் *1985–கிறிஸ்டியானோ ரொனால்டோ பிறந்தநாள் *1992–நெய்மார் பிறந்தநாள் *2000–இசையமைப்பாளர் டி.ஜி.லிங்கப்பா நினைவு நாள் *2023–நடிகர் டி.பி.கஜேந்திரன் நினைவு நாள்

News February 5, 2026

ஈரான், US அணுசக்தி ஒப்பந்தம்.. தேதி குறிச்சாச்சு!

image

ஈரான், US இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது. இதுபற்றிய பேச்சுவார்த்தை ஓமனின் மஸ்கட் நகரில் வரும் நாளை நடைபெறும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். முன்னதாக, அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்படாவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தார். இதை சுப்ரீம் லீடர் கொமேனி எதிர்த்த நிலையில், அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

News February 5, 2026

2026 தேர்தல்.. ஆக்‌ஷனில் இறங்கிய சீமான்

image

சட்டமன்ற தேர்தலில் நாதக தனித்து போட்டியிடும் நிலையில், வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் சீமான் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அவர் அறிவித்துள்ளார். *எழும்பூர்-சரண்யா, *ஆர்.கே.நகர்-தாயுமானவன், *ஆயிரம் விளக்கு-களஞ்சியம், *துறைமுகம்-பெனஷான் ஷெரிப், *அண்ணாநகர்-சி.சங்கர், *ராயபுரம்-பாபுமைலன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!