News August 4, 2024

விருதுகளை அள்ளிய ‘சித்தா’ படம்

image

சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘சித்தா’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற 67வது ‘பிலிம் ஃபேர்’ விருதுகள் வழங்கும் விழாவில் இப்படம் 7 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகர், நடிகை, சிறந்த இசை, இயக்குநர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதுகள் வென்றுள்ளது.

Similar News

News March 31, 2026

மயிலாடுதுறை: காவல்துறையில் வேலை – APPLY HERE

image

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 233
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
5. கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 31, 2026

மயிலாடுதுறை: காவல்துறையில் வேலை – APPLY HERE

image

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 233
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
5. கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 31, 2026

அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு: ECI

image

கொளத்தூரில் போலீஸ் பாதுகாப்பு கொடுக்காததால் வில்லிவாக்கத்தில் பரப்புரையை விஜய் ரத்து செய்ததாக தவெகவினர் குற்றம் சாட்டினர். இதற்கிடையில், பரப்புரையின்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக விஜய் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து டிஜிபி-யிடம் விளக்கம் கேட்டுள்ள ECI, அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!