News April 24, 2024
வெளியேறினார் ஆஸ்திரேலிய செய்தியாளர்

மோடி அரசு தரும் நெருக்கடிகளால் இந்திய நாட்டில் இருந்து வெளியேறுவதாக ஆஸ்திரேலிய செய்தியாளர் அவனி தெரிவித்துள்ளார். அந்நாட்டு வானொலிக்காக டெல்லியில் தங்கிப் பணியாற்றி வந்த அவனி தியாஸ், X தளத்தில் குற்றச் சாட்டுகளை அடுக்கியுள்ளார். ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா என்று கூறிக்கொள்ளும் மோடி அரசு, தேர்தலுக்கு முன் தன்னை இந்தியாவில் இருந்து வெளியேறச் செய்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 2, 2026
கோவை மாநகர புதிய போலீஸ் கமிஷனர்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்த சரவண சுந்தர், மேற்கு மண்டல ஐ. ஜி. பதவிக்கு உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, சென்னை பெருநகர (தெற்கு) சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராகப் பணியாற்றி வந்த கண்ணன், கோவை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கண்ணன் 2010-ல் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார் சென்னை சென்றார்

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.01) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!