News August 22, 2024

ரஜினி வீட்டுக்கே சென்ற ‘கலைஞர் 100’ நாணயம்

image

நடிகர் ரஜினிகாந்திற்கு ‘கலைஞர் 100’ நினைவு நாணயம் பரிசளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், இந்த நாணயத்தை, ரஜினி இல்லத்திற்கு சென்று நேரில் வழங்கினார். கடந்த 18ஆம் தேதி நடந்த நாணய வெளியீட்டு விழாவுக்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 16, 2025

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?

image

இந்தாண்டு தீபாவளி வரும் அக்.20-ம் தேதி திங்கள்கிழமை வருகிறது. அக்.18(சனி), அக்.19(ஞாயிறு) என 3 நாள்கள் தொடர் விடுமுறையாகும். இந்நிலையில், அக்.17-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு <>IRCTC-ல்<<>> தொடங்குகிறது. அதேபோல், அக்.18-ம் தேதிக்கான புக்கிங் செவ்வாய்கிழமையும், 19-ம் தேதிக்கு புதன்கிழமையும், 20-ம் தேதிக்கு வியாழன் அன்றும் காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. ரெடியா இருங்க.

News August 16, 2025

₹3,000 FASTag பாஸ்க்கு நல்ல வரவேற்பு

image

நாடு முழுவதும் <<17410889>>ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் FASTag திட்டம்,<<>> நேற்று (ஆக.15) அமலுக்கு வந்தது. முதல் நாளிலேயே 1.4 லட்சம் பேர் இந்த FASTag-ஐ வாங்கியதாகவும், புதுப்பித்ததாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை வாங்கினால் ஆண்டிற்கு 200 முறை தேசிய சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. FASTag-ஐ வாங்குவதற்கு <>Rajmarg Yatra<<>> செயலியை டவுன்லோடு செய்யுங்கள். SHARE IT.

News August 16, 2025

மகனை திருமணம் செய்த அம்மா.. வெளிநாட்டு விநோதம்!

image

வாழ்க்கையில் தர்ம சங்கடமான சூழலை சந்தித்தேன் என சிலர் சொல்லுவார்கள். இதை படித்தால் இதைவிட தர்மசங்கடமான சூழல் எதுவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும். வெளிநாட்டில் ஏழ்மை காரணமாக தத்து கொடுத்த மகனை அடையாளம் தெரியாமல் பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்ததோடு 2 குழந்தைகளை பெற்றுள்ளார் தற்போது DNA சோதனையில், அந்த இளைஞர் தனது மகன் என்பதை அறிந்த அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். So Sad..!

error: Content is protected !!