News January 19, 2025

தவெக தொண்டர்கள் வர வேண்டாம்: விஜய்

image

பரந்தூருக்கு தவெக தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் என்று விஜய் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார். விளைநிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் 900 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை விஜய் நாளை சந்தித்து பேசவுள்ளார். இந்நிலையில், தொண்டர்கள் அதிகளவில் கூடினால், தேவையில்லாத பிரச்னை வரக்கூடும் என்பதால், அவர் இந்த கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News March 12, 2026

ராசி பலன்கள் (12.03.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

முடிவுக்கு வரும் போர்? டிரம்ப் சிக்னல்

image

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகளை USA, இஸ்ரேல் இணைந்து பெருமளவில் அழித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இனி அங்கு தாக்குதல் நடத்துவதற்கு எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், தான் விரும்பும் நேரத்தில் போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் நினைத்ததை விட அதிக சேதாரத்தை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியதாகவும் கூறினார்.

News March 12, 2026

சட்டமன்ற தேர்தல்களில் மதிமுக கடந்து வந்த பாதை!

image

1994-ல் திமுகவுக்கு மாற்று என தொடங்கப்பட்ட மதிமுக, தற்போது திமுக கூட்டணியில் 4 சீட்களுக்கு அடைபட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மதிமுக போட்டியிட்ட இடங்களின் விவரம்: *1996 – 177(தனி அணி) *2001 – 211(தனி அணி) *2006 – 35(அதிமுக கூட்டணி) *2011- புறக்கணிப்பு *2016 – 28(மக்கள் நலக்கூட்டணி) *2021 – 6(திமுக கூட்டணி) *<<19357260>>2026 -4(திமுக கூட்டணி)<<>>. மதிமுகவின் எதிர்காலம் பற்றி உங்க கருத்து?

error: Content is protected !!