News April 25, 2024

அது என் ஹோட்டல் செலவுக்குக் கூட போதாது

image

மில்லியன் டாலர்கள் தருவதாக இருந்தால் பிக்பேஷ் போன்ற வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட தான் சம்மதிப்பதாக சேவாக் கூறியுள்ளார். ஆடம் கில்கிறிஸ்டுடனான நேர்காணலில், பிக்பேஷ் தொடரில் விளையாட 100,000 டாலர்கள் தருவதாக சொன்னார்கள். அது என் சுற்றுலா பயணம் & ஹோட்டல் செலவுக்குக் கூட போதாது. நாங்கள் பணக்கார மக்கள். எனவே ஏழை நாடுகளுக்கு நாங்கள் செல்ல வேண்டியதில்லை எனக் கூறினார்.

Similar News

News January 23, 2026

பூமியை பார்த்தால் முட்டாள் தனமாக இருக்கும்: சுனிதா

image

விண்​ணில் இருந்து பூமியை பார்க்​கும் போது வாழ்க்கை பற்றி நமது எண்​ணங்​கள் மாறுபடும் என <<18912474>>சுனிதா வில்லியம்ஸ்<<>> தெரிவித்துள்ளார். நாம் அனை​வரும் ஒரு கிரகத்தைச் சேர்ந்​தவர்கள் என்ற அவர், நாம் அனைவரும் ஒன்​றிணைந்​து, எளி​தாக பணியாற்ற வேண்​டும் என்பதை உணர வைக்கும் என்றார். மேலும், பூமி​யில் மனிதர்கள் இடையே நடக்கும் பிரச்னைகள், வாக்குவாதங்​கள் எல்லாம் முட்டாள்​தன​மாக தோன்​றும் எனவும் கூறியுள்ளார்.

News January 23, 2026

BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

image

நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று (ஜன.23) மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹450 அதிகரித்து ₹14,650-க்கும், சவரனுக்கு ₹3,600 அதிகரித்து ₹1,17,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருவதால், வரும் நாள்களிலும் விலை உயரும் என கூறப்படுகிறது.

News January 23, 2026

திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் ரகசிய ரூல்ஸ் போட்டதா?

image

காங்கிரஸில் புதிதாக தேர்வாகியுள்ள மாவட்ட தலைவர்கள் திமுகவினரோடு பேசக்கூடாது என தலைமை உத்தரவிட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. பிப்.14-ல் ராகுல் தமிழகம் வரும்போதுதான் கூட்டணி இறுதியாகும். அதற்குள் திமுகவோடு இணக்கம் காட்டவேண்டாம் என்பதற்காகவே இப்படியொரு ரகசிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இருகட்சிகளுக்கு இடையே இருக்கும் புகைச்சல் மேலும் அதிகரித்திருப்பதாக பேசப்படுகிறது.

error: Content is protected !!