News December 20, 2024

ருதுராஜ் சொன்ன அந்த வார்த்தை… மோதலில் ரசிகர்கள்

image

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட CSK கேப்டன் ருதுராஜ், பேச தொடங்கியதும் அவரின் மைக் ஆஃப் ஆனது. உடனே தொகுப்பாளர் மைக்-ஐ யார் ஆஃப் செய்தது என கேள்வி எழுப்ப, உடனடியாக ருதுராஜ் RCB ரசிகர்கள் யாராவது ஆஃப் செய்திருப்பார்கள் எனக் கிண்டலாக கூறினார். காமெடியாக அவர் இப்படி கூறினாலும், இரு அணிகளின் ரசிகர்களும், இதை வைத்து இணையத்தில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Similar News

News April 4, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!