News May 26, 2024

வாக்களித்த அனைவருக்கும் நன்றி

image

டெல்லி, பிஹார் உள்ளிட்ட 6 மாநிலங்களின் 58 தொகுதிகளில் நேற்று நடைபெற்ற 6ஆம் கட்ட தேர்தலில் 59% வாக்குகள் பதிவானது. இந்நிலையில், இத்தேர்தலில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். NDA கூட்டணியின் எண்ணிக்கை சிறப்பாக உள்ளதாகத் தெரிவித்த அவர், INDIA கூட்டணி ஆட்சிக்கு அருகில் வராததால், அதற்கு வாக்களிப்பது வீண் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர் என X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Similar News

News March 3, 2026

விழுப்புரத்தில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

image

விழுப்புரம் பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு<> க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். SHARE NOW!

News March 3, 2026

10 MLA-க்களை பெற சீமான் சீரியஸான திட்டம்

image

கடந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் அடிப்படையில் காரைக்குடி உள்ளிட்ட 60 தொகுதிகளை சீமான் டிக் அடித்துள்ளாராம். அத்தொகுதிகளில் வீடு வீடாக பிரசாரம் செய்தால் வெற்றி பெறலாம் என்பதே அவரது இலக்கு என தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், ‘60 லட்சியம்; 10 நிச்சயம்’ என்ற கணக்கில் 10 MLA-க்களை நிச்சயம் இம்முறை பேரவைக்குள் அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் சீமான் உள்ளதாக கூறப்படுகிறது. நீங்க என்ன சொல்றீங்க?

News March 3, 2026

விவசாயிகளுக்கு இந்த அடையாள எண் அவசியம்!

image

ஆதார் கார்டு போல, அனைத்து விவசாயிகளும் ‘விவசாய அடையாள அட்டை’ வைத்திருக்க வேண்டும் என தமிழக விவசாயத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம், அரசின் மானியங்கள், பயிர்க் காப்பீடு & நேரடி நிதி உதவிகளை (DBT) ஊழலின்றி, நேரடியாக கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆதார் எண்ணை கொடுத்து, இந்த அடையாள எண்ணை பெற, <>இங்கே <<>>கிளிக் செய்யவும். அனைத்து விவசாயிகளையும் சென்று சேர, அதிகளவில் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!