News June 19, 2024

ஓர்பால் திருமணத்தை அங்கீகரித்தது தாய்லாந்து

image

திருமண சமத்துவ மசோதா நேற்று தாய்லாந்து நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், ஓர்பால் திருமணத்தை அங்கீகரித்த முதல் தெற்காசிய நாடு என்ற பெருமையை தாய்லாந்து பெற்றுள்ளது. “இறுதியில் காதல் வென்றது” என்று நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் பேசியது கவனத்தை ஈர்த்தது. இச்சட்டம் நிறைவேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு ஓர்பால் ஈர்ப்பாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News April 4, 2026

திருப்பத்தூர்: ரயில்வேயில் 2801 காலியிடங்கள்! தேர்வு கிடையாது

image

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., தென் மத்திய ரயில்வே துறையில் பல்வேறு பணிகளுக்கான காலியாக உள்ள 2801 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது, ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. தேர்வு எழுத அவசியமில்லை. விண்ணப்பிக்க ஏப்.11ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 4, 2026

திண்டுக்கல்: 10th போதும் ரயில்வே வேலை ரெடி! NO EXAM

image

திண்டுக்கல் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!