News March 23, 2024

தமிழகத்தில் வெடிகுண்டு வாங்கிய தீவிரவாதிகள்?

image

பெங்களூரு குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டை தமிழ்நாட்டில் 2 ஐஎஸ் தீவிரவாதிகளும் வாங்கினார்களா என சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். குண்டுவைத்த 2 தீவிரவாதிகளும், சென்னையில் தங்கியிருந்ததும், பிறகு பெங்களூரு வந்து குண்டுவைத்ததும் தெரிய வந்துள்ளது. இதைவைத்து, 2 பேரும் தமிழ்நாட்டில் வெடிகுண்டுகளை வாங்கினார்களா சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News May 7, 2025

BREAKING: மும்பை அணி அபார வெற்றி

image

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கல்டன்(61) மற்றும் ரோஹித் சர்மா(53) அரைசதம் அடிக்க மும்பை அணி 217 ரன்களை குவித்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி முதல் ஓவரில் சூர்யவன்சியையும், 2-வது ஓவரில் ஜெய்ஸ்வாலையும் இழந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்கள் விழுந்ததால் ராஜஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு MI சென்றது.

News May 7, 2025

வங்கிகளுக்கு மே மாதம் 7 நாள்கள் விடுமுறை

image

பொதுத்துறை, தனியார் துறை வங்கிகளுக்கு இந்த மாதம் தமிழகத்தில் 7 நாள்கள் விடுமுறையாகும். அதன்படி, மே 1 இன்று பொது விடுமுறை. வருகிற 4-ம் தேதி ஞாயிறு என்பதால் அன்றும் வங்கிகள் திறக்கப்படாது. இதேபோல், வரும் 10, 11-ம் தேதிகள், 18, 24, 25-ம் தேதிகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை. அன்றைய நாள்களும் வங்கிகள் திறக்கப்படாது. ஆதலால் வங்கி செல்ல இருப்போர், திட்டமிட்டு செல்லும்படி வலியுறுத்தப்படுகிறார்கள்.

News May 7, 2025

ராசி பலன்கள் (02.05.2025)

image

➤மேஷம் – உதவி ➤ரிஷபம் – தாமதம் ➤மிதுனம் – பணிவு ➤கடகம் – சுபம் ➤சிம்மம் – அசதி ➤கன்னி – பாசம் ➤துலாம் – பிரீதி ➤விருச்சிகம் – தனம் ➤தனுசு – பக்தி ➤மகரம் – சுகம் ➤கும்பம் – நட்பு ➤மீனம் – நலம்.

error: Content is protected !!